food cart

img

உணவு விற்பனை வண்டியில் மதுபானங்கள் விற்பனை செய்தவர்கள் கைது

சென்னையில் உணவு விநியோகம் செய்து வரும் நிறுவனங்களின் ஊழியர்கள் உணவு விநியோகம் செய்வது போல சென்று மதுபானங்களை விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.